முகப்பு - BBC News தமிழ் (2024)

Table of Contents
முக்கிய செய்திகள் தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன? பப்புவா நியூகினி நாட்டில் 670 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக ஐநா அதிகாரி தகவல் - என்ன நடந்தது? தமிழ்நாட்டில் 950 ஆண்டுக்கு முன்பே மருத்துவமனைகள் - அறுவை சிகிச்சையும் நடந்ததாக கூறும் கல்வெட்டு கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள் "சிக்கிக் கொண்ட சிறுவர்கள், தாமதமாக வந்த தீயணைப்பு வாகனங்கள்" - குஜராத் தீ விபத்தில் நடந்தது என்ன? அம்மாவை அப்பா கொலை செய்ததை கண்டுபிடித்த 11 வயதேயான 'டிடெக்டிவ்' சிறுவன் இரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் 3,500 கி.மீ. கடல் பயணம் - வழிமறித்த கத்தார் கடற்படை என்ன செய்தது? சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்? ஆப்பிளைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வரும் கூகுள் - ட்ரோன், பிக்ஸல் ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டம் தமிழ்நாட்டிற்கு தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு விற்றதா? பிபிசிக்கு அதானி குழுமம் பதில் காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள் சிறப்புப் பார்வை காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன? வாரணாசி: மத வெறுப்பு உணர்வுகளை உடைத்தெறிந்த இந்து - முஸ்லிம் மாணவர்களின் நட்பு நரேந்திர மோதி: பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன? 6 வரைபடங்களில் விளக்கம் இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரு நாடுகளின் மோதல் பற்றிய முழு விவரம் பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும் பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்? தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா? மக்களவைத் தேர்தலை பாதிக்கும் வெப்ப அலை - யாரெல்லாம் வெயிலில் செல்லக் கூடாது? வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்? இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல் காணொளி, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள அழுத்தம் என்ன? முழு பின்னணிகால அளவு, 3,37 காணொளி, புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்கள் - காணொளிகால அளவு, 1,07 காணொளி, இரான் அதிபர் இறந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து வெளியான அறிக்கை - என்ன சொல்கிறது? - காணொளிகால அளவு, 2,39 'ரஃபா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவும்' - சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் காணொளி காணொளி, ஐபிஎல் இறுதிபோட்டி: உலகக்கோப்பை நாயகன் கம்மின்ஸின் வியூகம் கொல்கத்தாவிடம் எடுபடுமா?கால அளவு, 4,57 காணொளி, அமெரிக்கா: வளர்ப்புப் பிராணிகளை குளோனிங் செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்கால அளவு, 2,43 காணொளி, மெக்சிகோ: சில நொடிகளில் சரிந்த பிரமாண்ட மேடை - 9 பேர் பலி, உயிர் தப்பிய அதிபர் வேட்பாளர்கால அளவு, 1,31 காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47 இலங்கை இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல் இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம் இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது? யாழ்ப்பாணத்தில் பிறந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர் - யார் இந்த விஜயகாந்த்? இந்தியா வாக்குப்பதிவுக்கு பிறகு படிவம் 17சி-ஐ வெளியிட மறுக்கும் தேர்தல் ஆணையம் - அதில் என்ன இருக்கிறது? மேற்கு வங்கம்: 77 சாதிகளின் ஒபிசி அந்தஸ்து ரத்து, சிதையும் கனவுகள் - வலுக்கும் அரசியல் சர்ச்சை மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக் கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும் SRH vs RR: பேட் கம்மின்ஸ் ஷாபாஸ், அபிஷேக்கை வைத்து போட்ட திட்டம் - சுழலில் சுருண்ட ராஜஸ்தான் உலகம் பறவைக்காய்ச்சல் என்றால் என்ன? அது பசும்பால் மூலம் பரவுகிறதா? 22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?கான்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது? இமயமலை: மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறிய நேபாள கிராமம் - மொத்தமாக காலி செய்த ஊர்மக்கள் தைவானில் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில் சீனா திடீர் ராணுவ ஒத்திகை நடத்துவது ஏன்? ஆரோக்கியம் மலேரியா நோய் பரப்பும் கொசுக்களை கொசுக்களால் கொல்லும் குட்டி நாடு - எப்படி தெரியுமா? ஆஸ்திரேலியா: சுய சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்ட மருத்துவர் எப்படி இருக்கிறார்? குழந்தைகளின் கிட்டப் பார்வையை பாதிக்கும் அதீத செல்போன் பயன்பாடு - தடுப்பதற்கான வழிகள் காணொளி, சாலையில் உயிருக்குப் போராடிய சிறுவன், சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர் - காணொளிகால அளவு, 1,22 விளையாட்டு முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே தவிர்த்த கம்மின்ஸ் - கேப்டன்சியில் எப்படி தனித்து நிற்கிறார்? RR vs RCB: எலிமினேட்டரில் தொடரும் ஆர்சிபியின் தோல்விகள் - ராஜஸ்தானின் ராஜதந்திரம் இறுதிப்போட்டியில் கொல்கத்தா: சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த 'அந்த' முடிவு கேப்டன்சி மாற்றம் முதல் வீரர் தேர்வு வரை - சிஎஸ்கே கோட்டை விட்டது எங்கே? தோனி இல்லாத அணி சாத்தியமா? சினிமா ஜப்பான்: இரு அணுகுண்டுகளின் பேரழிவில் இருந்து மீண்டுவர அனிமேக்கள் உதவியது எப்படி? சவுக்கு சங்கர் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு தேவையா? நீதிபதி கருத்தால் எழும் கேள்விகள் திரையரங்குகளை நிரப்பும் வேற்றுமொழிப் படங்கள்: தமிழ் சினிமாவின் நிலை குறித்து வருந்தும் திரையுலகம் காணொளி, மெட் காலா-2024 சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்த திரை நட்சத்திரங்கள்கால அளவு, 1,18 விமானம் சில நேரங்களில் திடீரென குலுங்குவது ஏன்? இது எவ்வளவு ஆபத்தானது? பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா? காலநிலை மாற்றம்: உலகம் முழுக்க நிறம் மாறும் பெருங்கடல்கள் - காத்திருக்கும் ஆபத்து என்ன? அளவில் சிறியதாகி வரும் மனித மூளை: பழங்கால மனித குழுக்களுடன் ஒப்பிட்டபோது கிடைத்த தகவல் வரலாறு மனைவிக்குப் பதிலாக அந்தப்புரப் பெண்களிடம் குழந்தை பெற்றுக் கொண்ட மன்னர்கள் - உண்மை வரலாறு உலகிற்கே முன்மாதிரியாக முழு மலையை குடைந்து உருவான பௌத்த கோவில் - ஆந்திராவில் எங்கே உள்ளது? 450 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய தங்கப் பொக்கிஷம் ஏற்படுத்தும் தீராத சர்ச்சை பல ஆயிரம் கோடி ரூபாய் 'தங்கச் சுரங்க' மோசடி - 2 நாடுகளில் ஏமாற்றியவர் அமெரிக்க நிறுவனத்தால் சிக்கியது எப்படி? அதிகம் படிக்கப்பட்டது

முக்கிய செய்திகள்

  • முகப்பு - BBC News தமிழ் (1)

    தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன?

    தமிழ்நாட்டில் காவலர் - நடத்துநர் இடையிலான வாக்குவாதம் இரு துறைகளிலும் நிலவும் பல குறைபாடுகளையும், உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருவரும் சமாதானமாகி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பின்னணியில் நடந்தது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (2)

    பப்புவா நியூகினி நாட்டில் 670 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக ஐநா அதிகாரி தகவல் - என்ன நடந்தது?

    ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கே என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (3)

    தமிழ்நாட்டில் 950 ஆண்டுக்கு முன்பே மருத்துவமனைகள் - அறுவை சிகிச்சையும் நடந்ததாக கூறும் கல்வெட்டு

    தமிழ்நாட்டில் 950 ஆண்டுகளுக்கு முன்பே இன்றிருப்பதை போன்ற மருத்துவமனைகள் செயல்பட்டு வந்திருப்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையும் நடந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

  • முகப்பு - BBC News தமிழ் (4)

    கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்?

    நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை?

  • முகப்பு - BBC News தமிழ் (5)

    கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள்

    புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் 'ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்' என்ற இந்திய திரைப்படம் விருது வென்று சாதித்துள்ளது. இந்த படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்.

  • முகப்பு - BBC News தமிழ் (6)

    "சிக்கிக் கொண்ட சிறுவர்கள், தாமதமாக வந்த தீயணைப்பு வாகனங்கள்" - குஜராத் தீ விபத்தில் நடந்தது என்ன?

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். மேலும் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

  • முகப்பு - BBC News தமிழ் (7)

    அம்மாவை அப்பா கொலை செய்ததை கண்டுபிடித்த 11 வயதேயான 'டிடெக்டிவ்' சிறுவன்

    அப்போது கோலியருக்கு வயது 11. தனது தாயைக் கொன்றதற்காக தனது சொந்த தந்தைக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து, சிறைக்கு அனுப்பிய வழக்கின் உரையாடல் தான் இது. அம்மாவை அப்பா கொலை செய்ததை அந்த சிறுவன் உணர்ந்து காவல்துறைக்கு உதவியது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (8)

    இரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் 3,500 கி.மீ. கடல் பயணம் - வழிமறித்த கத்தார் கடற்படை என்ன செய்தது?

    இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை. அவர்கள் தங்கள் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

  • முகப்பு - BBC News தமிழ் (9)

    சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்?

    சென்னையில் சமீபத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் குழந்தையின் தாய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதற்கு என்ன காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (10)

    ஆப்பிளைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வரும் கூகுள் - ட்ரோன், பிக்ஸல் ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டம்

    பிக்ஸல் ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, ட்ரோன்களையும் தமிழ்நாட்டில் தயாரிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிளைத் தொடர்ந்து டெக் உலகில் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமும் இதன் மூலம் தமிழ்நாட்டில் அழுத்தமாக தடம் பதிக்கிறது.

  • முகப்பு - BBC News தமிழ் (11)

    தமிழ்நாட்டிற்கு தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு விற்றதா? பிபிசிக்கு அதானி குழுமம் பதில்

    கடந்த 2014ஆம் ஆண்டு அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு விற்ற நிலக்கரியில் மோசடி நடந்திருப்பதாக ஆதரங்களுடன் கூடிய புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னணி என்ன? இதுகுறித்து அதானி குழுமம் பிபிசி தமிழுக்கு அளித்துள்ல விளக்கம் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (12)

    காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள்

    காஸாவில் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு 13 ஆயிரம் பேர் தடயமே இல்லாமல் காணாமல் போய்விட்டனர். அவர்களின் கதி என்னவென்றே தெரியாமல் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். அவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளார்களா? அல்லது இஸ்ரேலால் ரகசியமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார்களா?

சிறப்புப் பார்வை

  • முகப்பு - BBC News தமிழ் (13)

    காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன?

    காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (14)

    வாரணாசி: மத வெறுப்பு உணர்வுகளை உடைத்தெறிந்த இந்து - முஸ்லிம் மாணவர்களின் நட்பு

    ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நட்பு கொள்வது காவ்யாவுக்கு இதுவே முதல்முறை. பனாரஸ் காசி இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) `ரூம் மேட்’ ஆன பிறகு இந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் நட்பு மதப் பிரிவினை சுவரை தகர்த்தது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (15)

    நரேந்திர மோதி: பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன? 6 வரைபடங்களில் விளக்கம்

    இந்தியாவிற்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) பொருளாதார தொலைநோக்கு பார்வையான 'மோதினாமிக்ஸ்' வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் ஆழமாகப் பார்த்தால், படம் மிகவும் சிக்கலாக உள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரத்தின் விளிம்பில் வாழும் நிலையில் மிக சிறந்த காலகட்டம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் மோதினாமிக்ஸில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

  • முகப்பு - BBC News தமிழ் (16)

    இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரு நாடுகளின் மோதல் பற்றிய முழு விவரம்

    முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான். இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரான் நடத்திய தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம்

  • முகப்பு - BBC News தமிழ் (17)

    பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

    நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

  • பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

    சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?

  • முகப்பு - BBC News தமிழ் (19)

    தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

    சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது - ஏன்?

  • முகப்பு - BBC News தமிழ் (20)

    தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா?

    இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?

  • முகப்பு - BBC News தமிழ் (21)

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

    வடலூரில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (22)

    தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

    சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளில் ஒன்றாக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்து- முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து விளக்கேற்றி நடத்திய வழிபாடு நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் அவ்வாறு இந்து-முஸ்லிம் இணைந்து 200 ஆண்டுக்கும் மேலாக வழிபடும் கோவில் எது தெரியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (23)

    மக்களவைத் தேர்தலை பாதிக்கும் வெப்ப அலை - யாரெல்லாம் வெயிலில் செல்லக் கூடாது?

    18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

  • முகப்பு - BBC News தமிழ் (24)

    வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?

    அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்

  • முகப்பு - BBC News தமிழ் (25)

    காணொளி, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள அழுத்தம் என்ன? முழு பின்னணிகால அளவு, 3,37

  • முகப்பு - BBC News தமிழ் (26)

    காணொளி, புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்கள் - காணொளிகால அளவு, 1,07

  • முகப்பு - BBC News தமிழ் (27)

    காணொளி, இரான் அதிபர் இறந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து வெளியான அறிக்கை - என்ன சொல்கிறது? - காணொளிகால அளவு, 2,39

  • முகப்பு - BBC News தமிழ் (28)

    'ரஃபா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவும்' - சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

காணொளி

  • முகப்பு - BBC News தமிழ் (29)

    காணொளி, ஐபிஎல் இறுதிபோட்டி: உலகக்கோப்பை நாயகன் கம்மின்ஸின் வியூகம் கொல்கத்தாவிடம் எடுபடுமா?கால அளவு, 4,57

  • முகப்பு - BBC News தமிழ் (30)

    காணொளி, அமெரிக்கா: வளர்ப்புப் பிராணிகளை குளோனிங் செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்கால அளவு, 2,43

  • முகப்பு - BBC News தமிழ் (31)

    காணொளி, மெக்சிகோ: சில நொடிகளில் சரிந்த பிரமாண்ட மேடை - 9 பேர் பலி, உயிர் தப்பிய அதிபர் வேட்பாளர்கால அளவு, 1,31

  • முகப்பு - BBC News தமிழ் (32)

    காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47

பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்

பார்க்க

முகப்பு - BBC News தமிழ் (33)

இலங்கை

  • முகப்பு - BBC News தமிழ் (34)

    இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்

  • முகப்பு - BBC News தமிழ் (35)

    இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம்

  • முகப்பு - BBC News தமிழ் (36)

    இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது?

  • முகப்பு - BBC News தமிழ் (37)

    யாழ்ப்பாணத்தில் பிறந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர் - யார் இந்த விஜயகாந்த்?

இந்தியா

  • முகப்பு - BBC News தமிழ் (38)

    வாக்குப்பதிவுக்கு பிறகு படிவம் 17சி-ஐ வெளியிட மறுக்கும் தேர்தல் ஆணையம் - அதில் என்ன இருக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (39)

    மேற்கு வங்கம்: 77 சாதிகளின் ஒபிசி அந்தஸ்து ரத்து, சிதையும் கனவுகள் - வலுக்கும் அரசியல் சர்ச்சை

  • முகப்பு - BBC News தமிழ் (40)

    மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக் கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும்

  • முகப்பு - BBC News தமிழ் (41)

    SRH vs RR: பேட் கம்மின்ஸ் ஷாபாஸ், அபிஷேக்கை வைத்து போட்ட திட்டம் - சுழலில் சுருண்ட ராஜஸ்தான்

உலகம்

  • முகப்பு - BBC News தமிழ் (42)

    பறவைக்காய்ச்சல் என்றால் என்ன? அது பசும்பால் மூலம் பரவுகிறதா?

  • முகப்பு - BBC News தமிழ் (43)

    22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?கான்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது?

  • முகப்பு - BBC News தமிழ் (44)

    இமயமலை: மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறிய நேபாள கிராமம் - மொத்தமாக காலி செய்த ஊர்மக்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (45)

    தைவானில் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ள நிலையில் சீனா திடீர் ராணுவ ஒத்திகை நடத்துவது ஏன்?

ஆரோக்கியம்

  • முகப்பு - BBC News தமிழ் (46)

    மலேரியா நோய் பரப்பும் கொசுக்களை கொசுக்களால் கொல்லும் குட்டி நாடு - எப்படி தெரியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (47)

    ஆஸ்திரேலியா: சுய சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்ட மருத்துவர் எப்படி இருக்கிறார்?

  • முகப்பு - BBC News தமிழ் (48)

    குழந்தைகளின் கிட்டப் பார்வையை பாதிக்கும் அதீத செல்போன் பயன்பாடு - தடுப்பதற்கான வழிகள்

  • முகப்பு - BBC News தமிழ் (49)

    காணொளி, சாலையில் உயிருக்குப் போராடிய சிறுவன், சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர் - காணொளிகால அளவு, 1,22

விளையாட்டு

  • முகப்பு - BBC News தமிழ் (50)

    முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே தவிர்த்த கம்மின்ஸ் - கேப்டன்சியில் எப்படி தனித்து நிற்கிறார்?

  • முகப்பு - BBC News தமிழ் (51)

    RR vs RCB: எலிமினேட்டரில் தொடரும் ஆர்சிபியின் தோல்விகள் - ராஜஸ்தானின் ராஜதந்திரம்

  • முகப்பு - BBC News தமிழ் (52)

    இறுதிப்போட்டியில் கொல்கத்தா: சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த 'அந்த' முடிவு

  • முகப்பு - BBC News தமிழ் (53)

    கேப்டன்சி மாற்றம் முதல் வீரர் தேர்வு வரை - சிஎஸ்கே கோட்டை விட்டது எங்கே? தோனி இல்லாத அணி சாத்தியமா?

சினிமா

  • முகப்பு - BBC News தமிழ் (54)

    ஜப்பான்: இரு அணுகுண்டுகளின் பேரழிவில் இருந்து மீண்டுவர அனிமேக்கள் உதவியது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (55)

    சவுக்கு சங்கர் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு தேவையா? நீதிபதி கருத்தால் எழும் கேள்விகள்

  • முகப்பு - BBC News தமிழ் (56)

    திரையரங்குகளை நிரப்பும் வேற்றுமொழிப் படங்கள்: தமிழ் சினிமாவின் நிலை குறித்து வருந்தும் திரையுலகம்

  • முகப்பு - BBC News தமிழ் (57)

    காணொளி, மெட் காலா-2024 சிவப்புக் கம்பளத்தை அலங்கரித்த திரை நட்சத்திரங்கள்கால அளவு, 1,18

  • முகப்பு - BBC News தமிழ் (58)

    விமானம் சில நேரங்களில் திடீரென குலுங்குவது ஏன்? இது எவ்வளவு ஆபத்தானது?

  • முகப்பு - BBC News தமிழ் (59)

    பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (60)

    காலநிலை மாற்றம்: உலகம் முழுக்க நிறம் மாறும் பெருங்கடல்கள் - காத்திருக்கும் ஆபத்து என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (61)

    அளவில் சிறியதாகி வரும் மனித மூளை: பழங்கால மனித குழுக்களுடன் ஒப்பிட்டபோது கிடைத்த தகவல்

வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (62)

    மனைவிக்குப் பதிலாக அந்தப்புரப் பெண்களிடம் குழந்தை பெற்றுக் கொண்ட மன்னர்கள் - உண்மை வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (63)

    உலகிற்கே முன்மாதிரியாக முழு மலையை குடைந்து உருவான பௌத்த கோவில் - ஆந்திராவில் எங்கே உள்ளது?

  • முகப்பு - BBC News தமிழ் (64)

    450 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய தங்கப் பொக்கிஷம் ஏற்படுத்தும் தீராத சர்ச்சை

  • முகப்பு - BBC News தமிழ் (65)

    பல ஆயிரம் கோடி ரூபாய் 'தங்கச் சுரங்க' மோசடி - 2 நாடுகளில் ஏமாற்றியவர் அமெரிக்க நிறுவனத்தால் சிக்கியது எப்படி?

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1

    தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன?

  2. 2

    கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள்

  3. 3

    முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே தவிர்த்த கம்மின்ஸ் - கேப்டன்சியில் எப்படி தனித்து நிற்கிறார்?

  4. 4

    சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்?

  5. 5

    தமிழ்நாட்டில் 950 ஆண்டுக்கு முன்பே மருத்துவமனைகள் - அறுவை சிகிச்சையும் நடந்ததாக கூறும் கல்வெட்டு

  6. 6

    கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்?

  7. 7

    மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக் கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும்

  8. 8

    தமிழ்நாட்டிற்கு தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு விற்றதா? பிபிசிக்கு அதானி குழுமம் பதில்

  9. 9

    தமிழ்நாட்டில் வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் பெண்கள் - கிராமங்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

  10. 10

    அம்மாவை அப்பா கொலை செய்ததை கண்டுபிடித்த 11 வயதேயான 'டிடெக்டிவ்' சிறுவன்

முகப்பு - BBC News தமிழ் (2024)
Top Articles
Latest Posts
Article information

Author: Wyatt Volkman LLD

Last Updated:

Views: 5880

Rating: 4.6 / 5 (46 voted)

Reviews: 93% of readers found this page helpful

Author information

Name: Wyatt Volkman LLD

Birthday: 1992-02-16

Address: Suite 851 78549 Lubowitz Well, Wardside, TX 98080-8615

Phone: +67618977178100

Job: Manufacturing Director

Hobby: Running, Mountaineering, Inline skating, Writing, Baton twirling, Computer programming, Stone skipping

Introduction: My name is Wyatt Volkman LLD, I am a handsome, rich, comfortable, lively, zealous, graceful, gifted person who loves writing and wants to share my knowledge and understanding with you.